லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சிறுவன்

உலகின் இளம் யோகா பயிற்சியாளரான 7 வயது சிறுவனின் வருமானம் லட்சத்தை கடந்து செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் யோகா கலை பிரபலம் அடைந்து வருகிறது. யோகா மீது அதீத ஆர்வம் கொண்ட மக்கள் அதை கற்றுத் தெரிந்து பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு சுன் சுயாங் என்னும் 7 வயது சிறுவன் ஒருவன், தன் 2 வயது முதல் யோகா கலையை முறையாக கற்றுத் தெரிந்து தனக்கென ஒரு … Continue reading லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சிறுவன்